நாகப்பூச்சு

nākappūccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரும்புக்கு துத்தநாகத்தால் மேற் பூச்சிடுதல். இது மின்னியல் செய்முறையால் செய்யப்படுவதில்லை. உருகிய துத்தநாகத்தில் இரும்பை அமிழ்த்து எடுத்தாலே இரும்பில் துத்தநாகப்பூச்சு ஏற்பட்டுவிடும் — galvanize
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 307)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5hh9jrhr/

தமிழ்
“நாகப்பூச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hh9jrhr/
APA
Oliyon Research. (2026). நாகப்பூச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5hh9jrhr/
MLA
"நாகப்பூச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hh9jrhr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment