மின்னேற்றம்

miṉṉēṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளில் உள்ள சமநிலைப்படுத்தப்படாத மின்சக்தியின் அளவு — charge
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 244)
2.
மின் இணைப்பு வழங்கல் : 1. ஒரு கணினியை அல்லது புறநிலைச் சாதனத்தை இயக்குவதற்கு முடுக்கிவிடுதல். 2. விசையோட்டம் செய்யப்படுகிற போது அல்லது மின்தடங் களுக்குப் பிறகு மீண்டும் விசை யூட்டப்படுகிறபோது ஒரு கணினிச் செய்முறைப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை இது, "விசை நிறுத்தம்" என்பதிலிருந்து வேறுபட்டது. — Power up
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1144)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nveefy5c/

தமிழ்
“மின்னேற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nveefy5c/
APA
Oliyon Research. (2026). மின்னேற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nveefy5c/
MLA
"மின்னேற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nveefy5c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment