கிளைக்கணினி

kiḷaikkaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. கூடுதல் கணினி. இது பொதுவாகச் சிறிய அளவில் இருக்கும். இது பெரிய கணினிப் பொறியமைவுக்கு உதவிகரமாக இருக்கும். இது கீழ்நிலை செயற்பணிகளைச் செய்தால், செய்முறைப்படுத்துதல் சிக்கனமாக இருக்கும். 2. ஒரு தொடர்பற்ற துணைக் கணினி — satellite computer
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: துணைக்கோள் கணினி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1280)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfjhac76/

தமிழ்
“கிளைக்கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfjhac76/
APA
Oliyon Research. (2026). கிளைக்கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bfjhac76/
MLA
"கிளைக்கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfjhac76/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment