முந்தொகுப்பி

muntokuppi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்னொரு கணினி செயல்முறையின் ஆதாரக் குறியீடுகளை அந்தச் செயல்முறை தொகுக்கப்படுவதற்கு அடுத்து முந்திச் செய்முறைப்படுத்துகிற கணினிச் செயல்முறை. இது அந்தச் செயல்முறைக்குப்பின் வரும் திறம்பாடுகளை அளிக்கலாம் : 1. தொகுப்பிக்கு ஏற்புடையதல்லாத வசதியான சுருக்கங்களைப் பயன்படுத்துவதற்கான திறம்பாடு;2. தொகுப்பிக்கு ஏற்புடையதாக இல்லாத, தர அளவுப்படுத்தாத செயல்முறைப்படுத்தும் கட்டளைகளைப் பயன்படுத்து வதற்கான திறம்பாடு;3. ஒரு செயல் முறையாளர் எழுதும் ஆதார கட்டளைத் தர நிலைப்படுத்தும் திறம்பாடு. — precompiler
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1146)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dxmmcjjt/

தமிழ்
“முந்தொகுப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dxmmcjjt/
APA
Oliyon Research. (2026). முந்தொகுப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dxmmcjjt/
MLA
"முந்தொகுப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dxmmcjjt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment