{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dxmmcjjt/", "data": {"id": "dxmmcjjt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dxmmcjjt/", "kind": "word", "headword": "முந்தொகுப்பி", "romanization": "muntokuppi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:14.315393+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இன்னொரு கணினி செயல்முறையின் ஆதாரக் குறியீடுகளை அந்தச் செயல்முறை தொகுக்கப்படுவதற்கு அடுத்து முந்திச் செய்முறைப்படுத்துகிற கணினிச் செயல்முறை. இது அந்தச் செயல்முறைக்குப்பின் வரும் திறம்பாடுகளை அளிக்கலாம் : 1. தொகுப்பிக்கு ஏற்புடையதல்லாத வசதியான சுருக்கங்களைப் பயன்படுத்துவதற்கான திறம்பாடு;2. தொகுப்பிக்கு ஏற்புடையதாக இல்லாத, தர அளவுப்படுத்தாத செயல்முறைப்படுத்தும் கட்டளைகளைப் பயன்படுத்து வதற்கான திறம்பாடு;3. ஒரு செயல் முறையாளர் எழுதும் ஆதார கட்டளைத் தர நிலைப்படுத்தும் திறம்பாடு.", "needs_definition": false, "gloss_en": "precompiler", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1146"}]}}