மீட்டாக்கம்

mīṭṭākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேமித்து வைக்கப்பட்ட தரவுகளைத் தேவையானபோது பெறுவதற்கான செய்முறை — retrieving
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1257)
2.
ஒவியங்கள், கட்டிடங்கள், மரபு வழியுற்ற உயிர்-தாவரவகை ஆகியவற்றை மூலவடிவுக்கு மறு புனைவாக்கம் செய்தல் — restoration
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 530)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u853jg59/

தமிழ்
“மீட்டாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u853jg59/
APA
Oliyon Research. (2026). மீட்டாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u853jg59/
MLA
"மீட்டாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u853jg59/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment