பணி நிலையம்

paṇi nilaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே சமயத்தில் ஒருவரே பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கணினிச் சாதனங்களின் தொகுதி. இது, ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு முனையமாகவோ, உள்முகச் செய்முறைப்படுத்தும் திறனுள்ள தனித்தியங்கும் பொறியமைவாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டு : தனித்தியங்கும் வரைகலைப் பொறியமைவு, சொல் செய்முறைப்படுத்தி; நேரப்பகிர்வு முனையம் — workstation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1580)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ssf9eag/

தமிழ்
“பணி நிலையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ssf9eag/
APA
Oliyon Research. (2026). பணி நிலையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ssf9eag/
MLA
"பணி நிலையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ssf9eag/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment