{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2ssf9eag", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2ssf9eag/", "kind": "word", "headword": "பணி நிலையம்", "romanization": "paṇi nilaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:35.355022+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே சமயத்தில் ஒருவரே பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கணினிச் சாதனங்களின் தொகுதி. இது, ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு முனையமாகவோ, உள்முகச் செய்முறைப்படுத்தும் திறனுள்ள தனித்தியங்கும் பொறியமைவாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டு : தனித்தியங்கும் வரைகலைப் பொறியமைவு, சொல் செய்முறைப்படுத்தி; நேரப்பகிர்வு முனையம்", "needs_definition": false, "gloss_en": "workstation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1580"}]}}