தேடல் · Search: செப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
97 இல் 76–97 · 76–97 of 97
நீர் அழுத்தத்தின் மூலம் ஏற்படும் விசையினால் இயங்கும் எந்திரத் தடையமைப்புகள் கால் மிதியை அழுத்தும் போது, ஒரு சுழல்தண்டு ஒரு நீள் உருளைக்குள் அழுந்தி, அதிலுள்ள நீர்மத்தை (இயல்பு-திரிந்த ஆல்க… — hydraulic brake
செப்புப் பட்டயம்
செப்பு சதுரக்கள்ளி
காந்தச் சூழுறவில் செப்புக் கம்பி களைச் சுழற்றுவதன்மூலம் இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் எந்திரக் கருவி — dynamo
நிறமற்ற, நச்சுவாயு. சூடாக்கிய செப்புக் குழாயின் வழியே மெத்தில் ஆல்கஹால் ஆவின்யச் செலுத்த இந்த வாயு பெறப்படுகிறது. இது நீரில் எளிதில் கரையக்கூடியது. திரவ வடிவில் இது ஃபார்மாலின் எனப்… — formaldehyde
காரின் சட்டத்துடன் மின்கலத்தை அல்லது ரப்பர் மீது எஞ்சின் ஏற்றப்பட்டிருக்கும் போது எஞ்சினைச் சட்டத்துடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் செப்புக்கம்பி வடம் அல்லது பின்னல் செப்புப்பட்டை — ground strap
கரண்டகம் , சுண்ணாம்புச் செப்பு
பல மின்சுற்றுகளோடு இணைந்துள்ள செப்பு மின்னேகி — bus bar
பொதுப்பெயர் நீலத் துத்தநாகம். நீலநிறப் படிகம். செப்புத்துருவலுடன் கந்தகக் காடியைச் சேர்த்துப் பெறலாம். நீரில் கரையக்கூடியது. சாயத்தொழில், மின்முலாம்பூசுதல், மருந்துகள் செய்தல் ஆகியவற்றில் ப… — cupric sulphate
விபூதிச்செப்புவகை ( ii, 15.)
தொலைத் தகவல் தொடர்பில் படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம். இருக்கின்ற அலைக் கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு கூறு போட்டு, ஒர் இணைச் செப்புக்கம்பியில் 6 mbps (வினாடிக்கு 60 இல… — discrete multitone
X-தொடர்புடைய ஒரு பின்னடைவு நோய். இதில் குறைபாடுடைய செப்பு வளர்சிதை மாற்றம் எற்படும். இதனுடன் சேர்த்து, முடி வளர்ச்சிக் குறைவு திடீர் நோய்ப்பிடிப்பு, குறுகிய மங்கல் நிறைவுடைய, திரிபட… — kinky hair disease
இது ஒரு கம்பி மின்சுற்று. மெல்லிய ஒரு செப்புத்தகட்டில் இச்சுற்றின் வடிவம் பதிவு செய்யப்பெற்று ஒரு பலகையில் பொருத்தப்பட்டிருக்கும். பா. integrated circuit — printed circuit
தாம்பிரத்தைப் பற்பம் பண்ணுவதற்காக முன்னர் உபயோகித்து வந்த ஓர்வித உயர்ந்த செப்புத்தகடு
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection
தொலை தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம். இருக்கின்ற அலைக்கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு தடங்களாகக் கூறுபோட்டு, ஒர் இணைச் செப்புக் கம்பியில் 6 mbps '(வினாட… — discrete multitone
செப்புக் கம்பி, பித்தளைக் கம்பி, ஜெர்மன் வெள்ளிக் கம்பி ஆகியவற்றின் வடிவளவை அளவிடுவதற்கும், இந்தப் பொருள்களினாலான தகடுகளின் கனத்தை அளவிடுவதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்ட அளவு கருவி — American wire gauge
ஐங்கோண யந்திரத்தை செப்புத் தகட்டிலோ அல்லது காரியத் தகட்டிலோ செப்பு ஊசி கொண்டு கீறி உருவாக்கும் வழியை கருவூர்ச் சித்தர் ஒரு பாடலில் கூறியுள்ளார். இந்த யந்திரம் ஐந்து ஐந்தாக 25 கட்டங்கள் கட்… — Aingona Yantra referred by Karuvur Siddhar in one of his poetry. This Yantra co…
செதுக்கு வேலைப் பாட்டு அச்சுப்பாளங்களிலிருந்து செதுக்கிய செப்புத் தகடுகளிலிருந்து அச்சிடும்முறை — intaglio printing
மின்னாக்கியிலிருந்து மின்விசையைக் கொண்டு செல்லும் மின்விசைப் பலகையின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள செப்பு மின்வாய்க் கட்டைகளிலிருந்து பங்கீட்டு மின்சுற்று வழிகளுக்கு மின்விசை செலுத்தப்படுகிறது — generator bus bars
ஒரு செப்பு நீர் உருளையில் செய்யப்பட்ட செதுக்கு வேலைபாட்டிலிருந்து ஒரு சுழல் அச்சு எந்திரத்தின் மீது செதுக்குருவ அச்சு வேலை — rotogravure
செப்புக் கம்பிகளில் இருதிசைகளிலும் வினாடிக்கு 384 கிலோ பிட்டுகள் வேகத்தில் தரவுப் பரிமாற்றத்தை இயல்விக்கும் இலக்க முறைத் தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் — symmetric digital subscriber line