ஐங்கோண சித்தர் யந்திரம்

aiṅkōṇa cittar yantiram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐங்கோண யந்திரத்தை செப்புத் தகட்டிலோ அல்லது காரியத் தகட்டிலோ செப்பு ஊசி கொண்டு கீறி உருவாக்கும் வழியை கருவூர்ச் சித்தர் ஒரு பாடலில் கூறியுள்ளார். இந்த யந்திரம் ஐந்து ஐந்தாக 25 கட்டங்கள் கட்டி ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு உரிய பீஜ மந்திரத்தை இடுவதாகும். இந்த யந்திரத்தை முறையுடன் வழிபட்டால் சூக்கும சக்தியை வசியப் படுத்தலாம் — Aingona Yantra referred by Karuvur Siddhar in one of his poetry. This Yantra comprise 25 squares arranged five on each side. Each square has its own Bija Mantra
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐங்கோண சித்தர் யந்திரம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wvm6898t/

தமிழ்
“ஐங்கோண சித்தர் யந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wvm6898t/
APA
Oliyon Research. (2026). ஐங்கோண சித்தர் யந்திரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wvm6898t/
MLA
"ஐங்கோண சித்தர் யந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wvm6898t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment