{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wvm6898t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wvm6898t/", "kind": "word", "headword": "ஐங்கோண சித்தர் யந்திரம்", "romanization": "aiṅkōṇa cittar yantiram", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:50:34.064691+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐங்கோண யந்திரத்தை செப்புத் தகட்டிலோ அல்லது காரியத் தகட்டிலோ செப்பு ஊசி கொண்டு கீறி உருவாக்கும் வழியை கருவூர்ச் சித்தர் ஒரு பாடலில் கூறியுள்ளார். இந்த யந்திரம் ஐந்து ஐந்தாக 25 கட்டங்கள் கட்டி ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு உரிய பீஜ மந்திரத்தை இடுவதாகும். இந்த யந்திரத்தை முறையுடன் வழிபட்டால் சூக்கும சக்தியை வசியப் படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "Aingona Yantra referred by Karuvur Siddhar in one of his poetry. This Yantra comprise 25 squares arranged five on each side. Each square has its own Bija Mantra", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஐங்கோண சித்தர் யந்திரம்"}]}}