நீரழுத்தத் தடை
nīraḻuttat taṭai
பொருள்கள் · Senses
1.
நீர் அழுத்தத்தின் மூலம் ஏற்படும் விசையினால் இயங்கும் எந்திரத் தடையமைப்புகள் கால் மிதியை அழுத்தும் போது, ஒரு சுழல்தண்டு ஒரு நீள் உருளைக்குள் அழுந்தி, அதிலுள்ள நீர்மத்தை (இயல்பு-திரிந்த ஆல்ககாலும் விளக்கெண்ணையும் கலவை) செப்புக் குழாய்களின் வழியாகப் பல்வேறு உறுப்புகளுக்கும் பாய்ச்சப்படுகிறது
— hydraulic brake
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aunbrun5/
தமிழ்“நீரழுத்தத் தடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aunbrun5/APA
Oliyon Research. (2026). நீரழுத்தத் தடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aunbrun5/MLA
"நீரழுத்தத் தடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aunbrun5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment