நீரழுத்தத் தடை

nīraḻuttat taṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர் அழுத்தத்தின் மூலம் ஏற்படும் விசையினால் இயங்கும் எந்திரத் தடையமைப்புகள் கால் மிதியை அழுத்தும் போது, ஒரு சுழல்தண்டு ஒரு நீள் உருளைக்குள் அழுந்தி, அதிலுள்ள நீர்மத்தை (இயல்பு-திரிந்த ஆல்ககாலும் விளக்கெண்ணையும் கலவை) செப்புக் குழாய்களின் வழியாகப் பல்வேறு உறுப்புகளுக்கும் பாய்ச்சப்படுகிறது — hydraulic brake
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 351)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aunbrun5/

தமிழ்
“நீரழுத்தத் தடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aunbrun5/
APA
Oliyon Research. (2026). நீரழுத்தத் தடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aunbrun5/
MLA
"நீரழுத்தத் தடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aunbrun5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment