அமெரிக்கன் கம்பி அளவி

amerikkaṉ kampi aḷavi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செப்புக் கம்பி, பித்தளைக் கம்பி, ஜெர்மன் வெள்ளிக் கம்பி ஆகியவற்றின் வடிவளவை அளவிடுவதற்கும், இந்தப் பொருள்களினாலான தகடுகளின் கனத்தை அளவிடுவதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்ட அளவு கருவி — American wire gauge
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 38)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/66q52qbw/

தமிழ்
“அமெரிக்கன் கம்பி அளவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/66q52qbw/
APA
Oliyon Research. (2026). அமெரிக்கன் கம்பி அளவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/66q52qbw/
MLA
"அமெரிக்கன் கம்பி அளவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/66q52qbw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment