தேடல் · Search: செப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

97 இல் 1–25 · 1–25 of 97

செப்பு ceppu பெயர்ச்சொல் · Noun
* செப்பு
செப்புதல் cepputal வினைச்சொல் · Verb prefix
சொல்லுதல்
செப்புமலை ceppumalai பெயர்ச்சொல் · Noun prefix
காஷாயவுடை ()
செப்புவழு ceppuvaḻu பெயர்ச்சொல் · Noun prefix
விடைக்குற்றம்
செப்புநிறம் ceppuniṟam பெயர்ச்சொல் · Noun prefix
கருஞ்சிவப்பு ()
செப்புச்சிலை ceppuccilai பெயர்ச்சொல் · Noun prefix
செம்பாலான உருவம்
செப்புத்துறை cepputtuṟai பெயர்ச்சொல் · Noun prefix
இடுகாடு
செப்புக்கட்டை ceppukkaṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
பொன் வளையல் முதலியவற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை
செப்புக்குடம் ceppukkuṭam பெயர்ச்சொல் · Noun prefix
செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம்
செப்புக்கோட்டை ceppukkōṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
செம்பினாலியன்ற இராவணன் கோட்டை
செப்புநெருஞ்சி ceppuneruñci பெயர்ச்சொல் · Noun prefix
சிவப்பு நெருஞ்சிப்பூடு
மின் கடத்து திறனை அதிகரிப்பதற்காக எஃகுக் கம்பியை செம்புப்படலத்தால் பொதிவு செய்தல் — copper clad
செப்புப்பட்டயம் ceppuppaṭṭayam பெயர்ச்சொல் · Noun prefix
செப்புத்தகட்டிலெழுதிய சாசனம்
செப்புத்திருமேனி cepputtirumēṉi பெயர்ச்சொல் · Noun prefix
செம்பினாலாகிய சிலை
செப்புப்பத்திரம் ceppuppattiram பெயர்ச்சொல் · Noun prefix
செப்புப்பட்டயம்
செப்பு நெருஞ்சில் ceppu neruñcil கட்டுரை · article prefix
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving
சிமிழ் cimiḻ பெயர்ச்சொல் · Noun variant
வட்ட வடிவ கலன். — Round-shaped container, Long canister, especially something like bazooka canist…
பரணி paraṇi பெயர்ச்சொல் · Noun variant
பரணி: தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் ஒரு வகை. ( 839.)
சேப்பு cēppu பெயர்ச்சொல் · Noun similar
சிவப்பு
சேப் cēp similar
கணினிகளில் இணைப்பு ஏற்படுத்திக் கொள்பவரின் அடையாளத்தை இணைப்பு ஏற்படுத்தும் போதோ அல்லது அதன்பிறகோ அடையாளம் காண்பதற்காகப் பயன்படுத்தப்படும் சான்றுறுதி நெறிமுறைத் திட்டமுறை — Challenge Handshake Authentication Protocol
கோய் kōy பெயர்ச்சொல் · Noun meaning
கள் முகக்கும் ஏனம்
சதனம் cataṉam பெயர்ச்சொல் · Noun meaning
இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம்
செம்பு cempu பெயர்ச்சொல் · Noun meaning
சொம்பு = ஒரு பாத்திரம்
துட்டு tuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பணம்