செப்புச் செதுக்கு வேலைப்பாடு

ceppuc cetukku vēlaippāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது copper losses : (மின்.) செப்பு இழப்பீடு : மின்னோடிகள், மின்னாக்கிகள், மின்மாற்றிகள் ஆகியவற்றில் கம்பித்தடை காரணமாக வெப்ப இழப்பு ஏற்படுதல் coping : (க.க.) சாய்முகடு : மதிலின் சாய்வான மேல் முகடு coping machine : (பட்.) சமன எந்திரம் : உத்தரங்களின் விளிம்புகளையும் முனைகளையும் செதுக்கிச் சமனப்படுத்தவும், முனைகளை வளைக்கவும் பயன்படும் எந்திரம் coping out : (வார். ) சமனச் செதுக்கல் : வார்ப்படத்தை முறையான பிரிக்கும் கோட்டிற்குக் கொண்டு வருவதற்காக அதன் இழுவைப் பகுதியின் மணல் முகப்பினைச் செதுக்கிவிடுதல், இவ்வாறு செய்யப்படும் பள்ளத்திற்கு நேரிணையான மணற் பிதுக்கம். மேற்கட்டியின் முகப்பிலிருந்து அமைந்திருக்கும் coping saw : (மர; வே.) சமன ரம்பம் : இது 3 செ.மீ. அகலமும் 16.5 நீளமும் உடைய ஒரு குறுகிய அலகினைக் கொண்டிருக்கும். இது வில் போன்ற எஃகுச் சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இது வளைவுகளை வெட்டவும் வார்ப்படங்களைச் செதுக்கிச் சமனப்படுத்தவும் பயன்படுகிறது copolymer : (குழை.) கூட்டு மிச்சேர்மம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள்களின் ஒரே சமயத்து மீச்சேர்ம இணைவு மூலமாக உண்டாகும் பொருள். இது தனித்தனி மீச்சேர்மங்களின் கலவை அன்று. மாறாக, ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம் copoly - merization : (வேதி. குழை.) கூட்டு மீச்சேர்ம இணைவு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எண்முகச் சேர்மங்கள் வேதியியல் வினைபுரிந்து அவற்றின் மூலக்கூறுகளை ஒருங்கிணைத்து பெரிய மூலக்கூறுகளாக உருவாதல் (பார்க்க: மீச்சேர்ம் இணைவு) copper : (உலோ.) செம்பு/தாமிரம் : இது மென்மையான எளிதில் கம்பியாக நீட்டக்கூடிய,தகடாக்கத்தக்க ஒர் உலோகம். இது கடினமானது. ஆனால் வலுவானது அன்று; உலோகக் கல்வைகள் தயாரிப்பதற்கு மிகவும் பயன்படுகிறது. கலை வேலைப்பாடுகளில் பயன்படுகிறது copper bit : (கம்.) பற்றாசுக் கோல் : பற்றவைப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி copper gasket : (தானி.மின்.) செப்பு முத்திரை : ஒன்றாக இணைக்கப்படும் இரு உலோக முகப்புகளுக்கு முத்திரையிட்டு மூடுவதற்காகப் பயன்படும் செம்பினாலான் அல்லது செம்பும் கல்நாரும் கலந்த கலவையினாலான அல்லது ஒரு வளையும் தகடு copper lead (உலோ.) செப்பு ஈயம் : இது ஒர் உலோகக் கலவை, இது அதிக அழுத்தத்தையும் அதிக வெப்பத்தையும் தாங்குவதில் தகரம்-செம்பு-அஞ்சனம் கலந்த 'பாபிட்' உலோகக் கலவையைவிட மிகச் சிறந்தது copper pipe : (கம்.) செப்புக் குழாய் : இதன் உட்புற அல்லது வெளிப்புற விட்டங்களைக் கொண்டு இதன் வடிவளவு தீர்மானிக்கப்படுகிறது. இதன் கவரின் கனம், பிதுக்கக் கம்பி அளவி மூலம் அளவிடப்படுகிறது. ஈயக் கம்மிய வேலைகளிலும் இது பயன்படுகிறது copper plate : (அச்சு.) செப்புத் தகடு : பட்டயம் செதுக்குவதற்குரிய மெருகிட்ட செப்புத் தகடு. இந்தத் தகடு செப்பம் செய்யப்பட்டு இதில் எழுத்துக்கள் செதுக்கப்படுகின்றன copper plating : செப்பு முலாமிடுதல் : மற்றொரு உலோகத்தில் செப்பு முலாமிடுவதற்கான முறை. இதில் பொட்டாயசிம் சையனைடு முக்கியமாகப் பயன்படுகிறது. அமிழ்த்துதல், மின் முலாமிடுதல் ஆகிய இருமுறைகளிலும் இந்த முலாமிடுதல் செய்யப்படுகிறது (பார்க்க : மின்முலாமிடுதல்) copper steel : செப்பு எஃகு : குறைந்த அளவு கார்பன் கொண்டுள்ள ஒருவகை எஃகு. இதில் 0. 25% செம்பு கலந்திருக்கும். அரிமானத்தைத் தடுக்கும் காப்பு தேவைப்படும் கட்டுமானப் பணிகளில் இதில் பயன்படுத்தப்படுகிறது copper sulphate : (வேதி.) மயில்துத்தம்; காப்பர் சல்பேட் : பார்க்க; மயில் துத்தம் copraloy : (உலோ.) செப்பு உலோகக் கலவை : பார்க்க; செப்பு எஃகு. copy : சார் படிவம், எழுத்துப் படிவம் : வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த அறைகலன்களின் ஒத்த வடிவங்களை உருவாக்குதல்.அச்சுக் கலையில் அச்சுக்கான எழுத்துப்படி copy holder : (அச்சு.) படி வாசிப்பவர் : அச்சுத் திருத்துபவருக்கு உடனிருந்து வாசித்து உதவுபவர் coquina : (வேதி.) கோக்கின : கடலிலுள்ள ஒடுகள் ஒட்டிக் கொள்ளும் தன்மையினால் உண்டாகும் ஒருவகைப் பாறை. இது கால்சியம் கார்போனேட் மூலம் உண்டாகிறது coral : (வேதி.) பவழம் : கடலுயிர் வகையின் தோட்டின் செறிவடுக்கால் வளரும் பாறை. இது கால்சியம் கார்போனேட் மூலம் உண்டாகிறது carbel : (க.க.) தண்டையக் கட்டு : பொருள்களை வைப்பதற்காக அல்லது பளு தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட கல் அல்லது கட்டை cord : (மர.வே.) வெட்டு மர அளவை : 1.21 மீ.நீளம், 1.21 மீ. உயரம், 2.42. மீ. நீளம் (3.63 க.மீ.) உடைய வெட்டு மர அளவை cordierite : (மின்.) கார்டியரைட்: மக்னீசியம், அலுமினியம் சிலிக்கேட்டுகளினாலான மின்காப்புப் பொருள் core : மைய உட்புரி : வார்ப்படத்தின் உருச்செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல் பிளாஸ்டிக்கில் வார்ப்பட உட்பொள்ளலிடத்தில் வார்த்து உருவாக்கப்பட்ட பகுதி core box : (வார்.) மைய உட்புரிப் பெட்டி இது பொதுவாக மரத்தினாலானது. இதில் மைய உட்புரி இறுக்கிப் பொருத்தப்பட்டிருக்கும் core-box plane : மைய உட்புரிப் பெட்டி / இழைப்புளி : மைய உட் புரிப்பெட்டிகள் செய்வதற்கான ஒா இழைப்புளி, இழைப்புளியின் செங்கோணப் பக்கங்கள் வெட்டு விளிம்புகளில் படிந்திருக்கும்போது இழைப்புளியின் நுனி வட்டத்தின் சுற்ற்ளவின் மீது வெட்டிச் செல்லும் cored carbon : (மின்.) உள்ளீடகற்றிய கார்பன் : நீள்வாக்கில் மென்மையான உட்புரி கொண்ட ஒரு கார்பன். இது மாறு மின்னோட்டத்தில் மின்சுடரின் திறமையான செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது cored hole : (வார்) உட்புரித் துவாரம் : வார்ப்பட முறையில் நேரடியாக அமைக்கப்பட்ட உட்புரித் துவாரம். வார்ப்படத்தில் துளையிடுதல் அல்லது துரப்பணமிடுதல் இல்லாமல் அமைக்கப்படும் துவாரம் எதனையும் இது குறிக்கிறது core disks: (மின்.) உட்புரித் தகடுகள் : மென் தகட்டு மின்னக உட்புரிகள் அமைப்பதற்கெனப் பயன்படுத்தப்படும் இரும்புத் தகட்டினாலான மெல்லிய வட்ட வடிவத் தகடுகள் core drier: (வார்.) உட்புரி உணக்கும் பொறி : சுடுகின்றபோது உட்புரியின் வடிவத்த்தை அப்படியே இறுத்தி வைத்துக் கொள்ளும் பொறியமைவு core drili : (உலோ.வே.) உட்புரித் துரப்பணம் : இது உட்குழியுள்ள ஒரு துரப்ப்ண்ம். இது உலோகத்தைச் சிம்பு சிம்பாக அல்லாமல் துண்டு துண்டாக வெட்டக் கூடியது. ஒரு வார்ப்படத்திலிருந்து சோதனைக்கான மாதிரிகளை எடுப்பதற்கு இது பயன்படுகிறது core iron : (மின்) தேனிரும்புச் சலாகை : மின்காந்த விசைச் சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச் சலாகை core loss : (மின்.) உட்புரி இழப்பு : ஒரு மின்னகத்தின் அல்லது மின் மாற்றியில் சுழல் மின்னோட்டங்கள், காந்தத்தியக்கங்கள் போன்ற விளைவுகள் காரணமாக உட்புரியில் ஏற்படும் மின்விசை இழப்பு core machine : (வார்.) உட்புரிப் பொறி : ஒரு பெய் குடுவையினைக் கொண்டுள்ள கையினால் அல்லது விசையினால் இயக்கக்கூடிய ஓர் எந்திரம். இது வட்டமான மற்றும் சதுரமான அடிமுனை உட்புரிகள் அமைப்பதற்குப் பயன்படுகிறது core oils : (வார்.) உட்புரி எண்ணெய்கள் : வார்ப்பட வேலைப் பாடுகளில் உட்புரிகள் செய்வதற் குப் பயன்படும் எண்ணெய்கள், ஆளிவிதை எண்ணெய் அல்லது மலிவான பிற எண்ணெய்களுடன் கலந்த ஆளிவிதை எண்ணெய் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது core oven : (வார்.) உட்புரி அடுப்பு : உட்புரிகளைச் சூடாக்கி வார்ப்பதற்குப் பயன்படும் அடுப்பு core pin : (குழை.) உட்புரி முளை : வார்ப்படம் செய்த பொருளில் ஒரு துவாரத்தை அல்லது துளையை உண்டாக்கப் பயன்படும் முளை core prim : (வார்.) உட்புரி வடிவம் : வார்ப்படப் பொருளை ஊற்றுகின்றபோது, மணற்கட்டி வார்ப்புச்சுருளில் ஒரு வடிவத்தைப் பதித்து அதன் உட்புரியை உரிய இடத்தில் நிலையாகப் பிடித்து வைத்துக் கொள்கிற ஒரு வடிவப் புடைப்பு core sand : (வார்.) உட்புரி மணற்கட்டி வார்ப்பு : வார்ப்புக்குப் பயன் படுத்தப்படும் மணற்கட்டி வார்ப்புரு — copper engraving
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4nbk6m63/

தமிழ்
“செப்புச் செதுக்கு வேலைப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nbk6m63/
APA
Oliyon Research. (2026). செப்புச் செதுக்கு வேலைப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4nbk6m63/
MLA
"செப்புச் செதுக்கு வேலைப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nbk6m63/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment