முறுக்கு மயிர் நோய்

muṟukku mayir nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
X-தொடர்புடைய ஒரு பின்னடைவு நோய். இதில் குறைபாடுடைய செப்பு வளர்சிதை மாற்றம் எற்படும். இதனுடன் சேர்த்து, முடி வளர்ச்சிக் குறைவு திடீர் நோய்ப்பிடிப்பு, குறுகிய மங்கல் நிறைவுடைய, திரிபடைந்த, உடைந்த முடிக்கீற்றுகள் உச்சித்தோல் அழற்சி உண்டாகும். — kinky hair disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 621)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ge9nh3kh/

தமிழ்
“முறுக்கு மயிர் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ge9nh3kh/
APA
Oliyon Research. (2026). முறுக்கு மயிர் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ge9nh3kh/
MLA
"முறுக்கு மயிர் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ge9nh3kh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment