தொடர்சியற்ற பல்தொனி
toṭarciyaṟṟa paltoṉi
பொருள்கள் · Senses
1.
தொலைத் தகவல் தொடர்பில் படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம். இருக்கின்ற அலைக் கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு கூறு போட்டு, ஒர் இணைச் செப்புக்கம்பியில் 6 mbps (வினாடிக்கு 60 இலட்சம் துண்மிகள்) தகவல் வரை அனுப்ப, இத் தொழில் நுட்பம் வகை செய்கிறது
— discrete multitone
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bwcsd8sf/
தமிழ்“தொடர்சியற்ற பல்தொனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bwcsd8sf/APA
Oliyon Research. (2026). தொடர்சியற்ற பல்தொனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bwcsd8sf/MLA
"தொடர்சியற்ற பல்தொனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bwcsd8sf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment