{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bwcsd8sf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bwcsd8sf/", "kind": "word", "headword": "தொடர்சியற்ற பல்தொனி", "romanization": "toṭarciyaṟṟa paltoṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:20.988430+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைத் தகவல் தொடர்பில் படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம். இருக்கின்ற அலைக் கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு கூறு போட்டு, ஒர் இணைச் செப்புக்கம்பியில் 6 mbps (வினாடிக்கு 60 இலட்சம் துண்மிகள்) தகவல் வரை அனுப்ப, இத் தொழில் நுட்பம் வகை செய்கிறது", "needs_definition": false, "gloss_en": "discrete multitone", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 454"}]}}