தேடல் · Search: கெடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

உட்பகை uṭpakai பெயர்ச்சொல் · Noun meaning
நட்புப் பாராட்டிக் கெடுக்கும் விரோதம்; உள்ளுக்குள் இருக்கும் பகை
திரிபு tiripu பெயர்ச்சொல் · Noun meaning
மாற்றம், வேறுபாடு
நத்தம் nattam meaning
*நத்தம்(பெ) =
அழுகல் aḻukal பெயர்ச்சொல் · Noun meaning
பதனழிந்தது; அழுகியது; கெட்டது; கெடுதல்
ஆனுதல் āṉutal பெயர்ச்சொல் · Noun meaning
நீங்குதல்
அழிமதி aḻimati பெயர்ச்சொல் · Noun meaning
கெடுமதி.
உலோபம் ulōpam பெயர்ச்சொல் · Noun meaning
பேராசை, கஞ்சத்தனம், கடும்பற்றுள்ளம்
கைகண்ட kaikaṇṭa உரிச்சொல் · Expressive meaning
அனுபவசித்தமான...(தீவினைக் கருக்கெடும்மிது கைகண்ட யோகமே ( 927, 5)).
மடிசல் maṭical பெயர்ச்சொல் · Noun meaning
நாட்படுவதாலும் நீர்ச்சம்பந்ததாலும் பண்டங்களில் உண்டாம் கெடுதி
ஓடுதல் ōṭutal பெயர்ச்சொல் · Noun meaning
கால்களை வேகமாக அசைத்து நகரும் செயல்.
மலினம் maliṉam பெயர்ச்சொல் · Noun meaning
மாசு.
செற்று ceṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
நெருக்கம்
இரிதல் irital வினைச்சொல் · Verb meaning
கெடுதல்
இறுதல் iṟutal வினைச்சொல் · Verb meaning
ஒடிதல் , முறிதல்
உகுதல் ukutal வினைச்சொல் · Verb meaning
உதிர்தல்
உடைதல் uṭaital வினைச்சொல் · Verb meaning
தகர்தல் , உலைதல் , கெடுதல் , மலர்தல் , பிளத்தல் , முறுக்கவிழ்தல் , எளிமைப்படுதல் , புண்கட்டியுடைதல் , ஆறு முதலியன கரையுடைதல் , அவிழ்தல்
உலைதல் ulaital வினைச்சொல் · Verb meaning
அலைதல்
ஊசுதல் ūcutal வினைச்சொல் · Verb meaning
சீவுதல்
ஒடிதல் oṭital வினைச்சொல் · Verb meaning
முரிதல்
இரியல் iriyal பெயர்ச்சொல் · Noun meaning
அச்சத்தால் நிலைகெடுகை
உலைசல் ulaical பெயர்ச்சொல் · Noun meaning
கெடுதல் , கேடு
மங்கல் maṅkal பெயர்ச்சொல் · Noun meaning
கெடுதல்
அழிகண் aḻikaṇ பெயர்ச்சொல் · Noun meaning
பார்வையைக் அழிஞ்சில் கெடுக்கும் ஒரு வகைக் கண்ணோய்
அழிதல் aḻital பெயர்ச்சொல் · Noun meaning
அழிதல் (பெ) - பொன்றுதல்
அருகல் arukal வினைச்சொல் · Verb meaning
குறைதல் (பிங்.)