மங்கல்
maṅkal
பொருள்கள் · Senses
1.
கெடுதல்
2.
ஒளிமங்குதல்
3.
இருள்நேரம்
4.
கணினி மூலம் ஒரு தரவை 0, 1 களின் தொகுதியாக மாற்றும்போது சில வேளைகளில் தரவுகளின் துல்லியத் தன்மை கெட்டு விடுகிறது. துல்லியம் தேவைப் படுகின்ற தரவுகளை 0-வுக்கும் 1-க்கும் இடைப்பட்ட நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, கணினி முறைக்கு மாற்றும் தருக்க முறை.
— fuzzy logic
5.
பொருத்தமற்ற தெளிவுக்கூறுடன் ஒரு படிமம் திரையில் காட்டப்படும்போது அல்லது அச்சிடப்படும்போது மங்கலாக, மினுக்கலுடன் தெளிவின்றி இருத்தல். தெளிவின்மைக்கு பல அளபுருக்கள் காரணமாய் உள்ளன. படிமத்தின் அளவும் தெளிவும், வெளியீட்டுக் கருவியின் அளவு-தெளிவுடன் ஒத்தில்லாதபோது இந்த நிலை ஏற்படும்
— moire
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/skuhhf4y/
தமிழ்“மங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/skuhhf4y/APA
Oliyon Research. (2026). மங்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/skuhhf4y/MLA
"மங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/skuhhf4y/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment