உடைதல்
uṭaital
பொருள்கள் · Senses
1.
தகர்தல் , உலைதல் , கெடுதல் , மலர்தல் , பிளத்தல் , முறுக்கவிழ்தல் , எளிமைப்படுதல் , புண்கட்டியுடைதல் , ஆறு முதலியன கரையுடைதல் , அவிழ்தல்
2.
தோற்றோடுதல்
3.
வெளிப்படுதல்
4.
தோல்வியுறல், கலங்குதல், சாதல், நெகிழ்தல், குலைதல், தளர்தல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3y3453v/
தமிழ்“உடைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3y3453v/APA
Oliyon Research. (2026). உடைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f3y3453v/MLA
"உடைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3y3453v/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment