உடைதல்

uṭaital
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகர்தல் , உலைதல் , கெடுதல் , மலர்தல் , பிளத்தல் , முறுக்கவிழ்தல் , எளிமைப்படுதல் , புண்கட்டியுடைதல் , ஆறு முதலியன கரையுடைதல் , அவிழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடைதல்)
2.
தோற்றோடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடைதல்)
3.
வெளிப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடைதல்)
4.
தோல்வியுறல், கலங்குதல், சாதல், நெகிழ்தல், குலைதல், தளர்தல்

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3y3453v/

தமிழ்
“உடைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3y3453v/
APA
Oliyon Research. (2026). உடைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f3y3453v/
MLA
"உடைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3y3453v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment