உட்பகை

uṭpakai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நட்புப் பாராட்டிக் கெடுக்கும் விரோதம்; உள்ளுக்குள் இருக்கும் பகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உட்பகை)
2.
குடிகளின் விரோதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உட்பகை)
3.
அறுபகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உட்பகை)
4.
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 414)
5.
இது திருக்குறள் அதிகாரம் 89. ஒருவன் வெளித் தோற்றத்திலே நட்புடையவனைப் போல நடந்து கொண்டு, வெளிப்பகைக்கு உதவி செய்தும், புறப்பகை வெற்றி பெறுவதற்கு இடமளித்தும், உடனிருந்தே கெடுக்கும் குணம் உட்பகை.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 72)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uen9b6h4/

தமிழ்
“உட்பகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uen9b6h4/
APA
Oliyon Research. (2026). உட்பகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uen9b6h4/
MLA
"உட்பகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uen9b6h4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment