நத்தம்

nattam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*நத்தம்(பெ) =
மூலம் · source: தமிழ் விக்சனரி (நத்தம்)
2.
வாழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நத்தம்)
3.
ஊர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நத்தம்)
4.
ஊரில் குடியிருப்பிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நத்தம்)
5.
வளர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நத்தம்)
6.
ஆக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நத்தம்)
7.
சங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நத்தம்)
8.
நத்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நத்தம்)
9.
கெடுதல், வளர்தல், இரவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 241)
10.
ஆக்கம், (குறள் 235), நத்து, தொழிற்பெயர், விகாரத்தால் நத்து என்று ஆனது. 'அம்' என்ற பகுதிப் பொருள் விகுதி பெற்று நத்தம் என்றாயிற்று.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 153)
11.
நிறைதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 173)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dfcd37kb/

தமிழ்
“நத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfcd37kb/
APA
Oliyon Research. (2026). நத்தம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dfcd37kb/
MLA
"நத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfcd37kb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment