மலினம்

maliṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாசு.
(சூடாய) மலினங்கொளும் பழையகந்தை யணிவோரிடத்தும் (அறப். சத. 21)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலினம்)
2.
கறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலினம்)
3.
துர்க் குணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலினம்)
4.
பாவம்.
என்கண் மலினமறுத்து (திவ். திருவாய். 5, 1, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலினம்)
5.
கெடுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலினம்)
6.
குறைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலினம்)
7.
மோர். (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலினம்)
8.
பச்சிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலினம்)
9.
குற்றம், அழுக்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 326)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/amz5tuae/

தமிழ்
“மலினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amz5tuae/
APA
Oliyon Research. (2026). மலினம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/amz5tuae/
MLA
"மலினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amz5tuae/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment