தேடல் · Search: கற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

அஃதை aḵtai பெயர்ச்சொல் · Noun meaning
சோழனொருவன் மகள். — name of the daughterof a chola king
ஊமணை ūmaṇai பெயர்ச்சொல் · Noun meaning
பேசுந்திறமற்றவ-ன்-ள்; ஊமை
அரலை aralai பெயர்ச்சொல் · Noun meaning
கழலை, கழலைக்கட்டி
அலகை alakai பெயர்ச்சொல் · Noun meaning
அளவு
ஊடலை ūṭalai பெயர்ச்சொல் · Noun meaning
புளூட்டூத்து (வணிகப்பெயர்)
அமேக amēka பெயர்ச்சொல் · Noun meaning
கற்றாழை
ஈபம் īpam பெயர்ச்சொல் · Noun meaning
பாதிரி
அமரி amari பெயர்ச்சொல் · Noun meaning
சிறுநீர். (பிங்.)
குமரி kumari பெயர்ச்சொல் · Noun meaning
கன்னி
கன்னி kaṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
குமரி
அநாதி anāti உரிச்சொல் · Expressive meaning
திக்கற்றவன்(பெ) — helpless person(noun), ancient, since a very long time, oldness
அனாதை aṉātai பெயர்ச்சொல் · Noun meaning
உற்றார், உறவினர், நண்பர்கள் இல்லாதவர். — a person who has no relatives, well-wishers or friends or any other source of p…
இராமை irāmai பெயர்ச்சொல் · Noun meaning
மன்மத நூல் கற்றவள்
கல்வி kalvi பெயர்ச்சொல் · Noun meaning
படிப்பு — education
குரல் kural பெயர்ச்சொல் · Noun meaning
பேச்சொலி
அநாதை anātai பெயர்ச்சொல் · Noun meaning
திக்கற்றவன், ஆதரவற்றவன்
கற்பி kaṟpi வினைச்சொல் · Verb meaning
(பிறர் ஒருவர் அறிந்துகொள்ளும்படி, புரிந்துகொள்ளும்படி ஏதொன்றையும்) கற்றுத்தா, கற்றுக்கொடு — teach, instruct
அகுதி akuti பெயர்ச்சொல் · Noun meaning
கதியிலி, அகதி
அபினி apiṉi பெயர்ச்சொல் · Noun meaning
அபின்
கத்தை kattai meaning
கழுதை, கற்றை
ஈபாம் īpām meaning
Electron Beam Addressed Memory என்பதன் குறும்பெயர். உலோக ஆக்சைடு அரைக் கடத்தி மேற்பரப்பின் மேல் படிக்கவோ எழுதவோ செய்யும் ஒளிக்கற்றையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் மின்னணு சேமிப்புச் ச… — EBAM
கழிவறை kaḻivaṟai பெயர்ச்சொல் · Noun meaning
*கழிவறை = கக்கூஸ் = மலக்கூடம்
கூம்பு kūmpu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு முனை வட்டமாகவும் மறுமுனை கூராகவும் உள்ள பம்பரம் போன்ற வடிவம்
அகோரம் akōram பெயர்ச்சொல் · Noun meaning
ஒழுங்கற்றமை இல்லாதது, அதாவது அழகானது, சீரானது!.
காமுறு kāmuṟu வினைச்சொல் · Verb meaning
விரும்பு — love