அமரி

amari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீர். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமரி)
2.
துர்க்கை. (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமரி)
3.
கற்றாழை. (மலை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமரி)
4.
அமிர்தம். அமரிவவ்வி (சேதுபு. கத்துரு. 28)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமரி)
5.
அமிர்தம்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/83xr4jed/

தமிழ்
“அமரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/83xr4jed/
APA
Oliyon Research. (2026). அமரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/83xr4jed/
MLA
"அமரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/83xr4jed/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment