அரலை

aralai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழலை, கழலைக்கட்டி
அயிலரி யரலை விழுப்புண் (ஞானா. 30).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரலை)
2.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரலை)
3.
மரல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரலை)
4.
விதை
அரலை யுக்கன நெடுந்தாளாசினி (மலைபடு. 139).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரலை)
5.
குற்றம்
அரலைதீர வுரீஇ (மலைபடு. 24).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரலை)
6.
கொடுமுறுக்கு, சிக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரலை)
7.
பொடிக்கல், சரளை
அரலைக்கற்களாற் சிவபரனை மறைத்திட் டானால் (திருக்காளத். பு.5, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரலை)
8.
கனி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரலை)
9.
கற்றாழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரலை)
10.
கோழை, அழலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரலை)
11.
பரல் கற்கள்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/35fc79ds/

தமிழ்
“அரலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35fc79ds/
APA
Oliyon Research. (2026). அரலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/35fc79ds/
MLA
"அரலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35fc79ds/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment