அரலை
aralai
பொருள்கள் · Senses
1.
கழலை, கழலைக்கட்டி
அயிலரி யரலை விழுப்புண் (ஞானா. 30).
2.
கடல்
3.
மரல்
4.
விதை
அரலை யுக்கன நெடுந்தாளாசினி (மலைபடு. 139).
5.
குற்றம்
அரலைதீர வுரீஇ (மலைபடு. 24).
6.
கொடுமுறுக்கு, சிக்கல்
7.
பொடிக்கல், சரளை
அரலைக்கற்களாற் சிவபரனை மறைத்திட் டானால் (திருக்காளத். பு.5, 8).
8.
கனி
9.
கற்றாழை
10.
கோழை, அழலை
11.
பரல் கற்கள்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/35fc79ds/
தமிழ்“அரலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35fc79ds/APA
Oliyon Research. (2026). அரலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/35fc79ds/MLA
"அரலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35fc79ds/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment