கன்னி

kaṉṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குமரி
கன்னிதன்னைப் புணர்ந்தாலும் ( 7, மன்னுமாலை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
2.
இளமை
கன்னிப் புன்னை ( 177)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
3.
புதுமை
கன்னிநீலக்கட் கன்னி ( 900)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
4.
முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
5.
அழிவின்மை
கன்னிமா மதில்சூழ் கருவூர் ( பெரியதி. 2, 9, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
6.
பெண் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
7.
தவப் பெண் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
8.
என்றும் இளமையழியாத பெண்,சத்தகன்னியர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
9.
துர்க்கை
கன்னிசெங்கோட்டம் ( 58)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
10.
பார்வதி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
11.
குமரியாறு
கன்னியழிந்தனள் கங்கை திறம் பினள் ( 81).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
12.
கன்னியாராசி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
13.
புரட்டாசி மாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
14.
காண்க...அத்தம் நட்சத்திரம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
15.
தசநாடியிலொன்று ( 3, 26, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
16.
காண்க...கற்றாழை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
17.
காண்க...காக்கணம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்னி)
18.
உமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 123)
19.
12 இராசிகளில் ஒன்று. சோதிடம் சார்ந்தது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 97)

தொகுதிகள் · Categories: பார்வதியின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gtx5bk7r/

தமிழ்
“கன்னி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtx5bk7r/
APA
Oliyon Research. (2026). கன்னி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gtx5bk7r/
MLA
"கன்னி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtx5bk7r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment