தேடல் · Search: கற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கற்றா kaṟṟā பெயர்ச்சொல் · Noun prefix
கன்றையுடைய பசு
கற்று kaṟṟu prefix
நூல்களைப் படித்து, (குறள் 130, 140, 356, 399, 632, 686, 717, 728, 729).
கற்றை kaṟṟai prefix
தொலைத் தகவல் தொடர்பில் தொடர்ச்சியான அலை வரிசைகள். பட்டை அச்சுப்பொறியால் அச்சிடும் சாதனம் band pass filter:கற்றை அனுப்பும் வடிகட்டி:மின்னணுச் சாதனம் அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட அலை வரி… — band
கற்றது kaṟṟatu prefix
கற்ற நூல்,(குறள் 650).
கற்றம் kaṟṟam பெயர்ச்சொல் · Noun prefix
பாறை
கற்றளி kaṟṟaḷi பெயர்ச்சொல் · Noun prefix
கற்கோவில் — a temple built with stone
கற்றடம் kaṟṟaṭam பெயர்ச்சொல் · Noun prefix
கல்லடர்ந்த காடு
கற்றளம் kaṟṟaḷam பெயர்ச்சொல் · Noun prefix
கற்கள் பதித்த தரை
கற்றவன் kaṟṟavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
படித்தவன்
கற்றானை kaṟṟāṉai பெயர்ச்சொல் · Noun prefix
காவித்துணி
கற்றான் kaṟṟāṉ prefix
மருந்து எனும் 95-ஆம் அதிகாரத்தில்
கற்றார் kaṟṟār பெயர்ச்சொல் · Noun prefix
கற்றவர்; அறிஞர்; கல்விமான்; படித்தோர்
கற்றாழை kaṟṟāḻai பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) - கற்றாழை
கற்றோர் kaṟṟōr prefix
நூல்களைப் படித்தவர்கள், (குறள் 393).
கற்றறிவு kaṟṟaṟivu பெயர்ச்சொல் · Noun prefix
கல்வியறிவு
கற்றாமரை kaṟṟāmarai பெயர்ச்சொல் · Noun prefix
மலைப்பூடுவகை
கற்றிலன் kaṟṟilaṉ prefix
படிக்காதவன், கற்க மாட்டாதவன், (குறள் 414).
கற்றுளசி kaṟṟuḷaci பெயர்ச்சொல் · Noun prefix
மலைத்துளசி
கற்றச்சன் kaṟṟaccaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கல்வேலை செய்யும் சிற்பி
கற்றதனால் kaṟṟataṉāl prefix
படித்தக் கல்வி அறிவினால், (குறள் 2)
கற்றறிதல் kaṟṟaṟital prefix
நீதி நூல்களைப் படித்து, அதனதன் விதிவிலக்கு களை உணர்தல்,(குறள் 632)
கற்றுத்தா kaṟṟuttā வினைச்சொல் · Verb prefix
(பிறர் ஒருவர் அறிந்துகொள்ளும்படி, புரிந்துகொள்ளும்படி ஏதொன்றையும்) படித்துக்கொள்ளத் தா, படித்துக்கொள்ளச் செய்; படிப்பி
கற்றேக்கு kaṟṟēkku பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகைத் தேக்குமரம்
கற்றொட்டி kaṟṟoṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
கருங்கல்லாலான தொட்டி
கற்றணைத்து kaṟṟaṇaittu prefix
எந்த அளவுக் குப் படித்தார்களோ அந்த அளவுக்கு, (குறள் 396).