குமரி

kumari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கன்னி
குமரிமணஞ் செய்துகொண்டு ( பெரியாழ். 3, 8, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமரி)
2.
பருவமடைந்த பெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமரி)
3.
புதல்வி
தக்கனீன்ற . . . குமரியான ( பாயி. 57).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமரி)
4.
துர்க்கை
விழிநுதற் குமரி ( 11, 214)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமரி)
5.
குமரியாறு
வடவேங்கடந் தென் குமரி ( பாயி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமரி)
6.
குமரி முனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமரி)
7.
கன்னியாகுமரி தீர்த்தம்
தென்றிசைக்குமரி யாடியவருவோள் ( 13, 7.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமரி)
8.
அழிவின்மை
குமரிக் கூட்டிற் கொழும் பல்லுணவு ( 10, 123).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமரி)
9.
கற்றாழை () (சோற்றுக்கற்றாழை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமரி)
10.
மலைநிலத்துச் செய்யும் விவசாயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமரி)

தொகுதிகள் · Categories: உறவுமுறை, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n74jfe9s/

தமிழ்
“குமரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n74jfe9s/
APA
Oliyon Research. (2026). குமரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n74jfe9s/
MLA
"குமரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n74jfe9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment