குரல்
kural
பொருள்கள் · Senses
1.
பேச்சொலி
2.
சேவல் மயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்டு (நளவெண். சுயம்வ. 41)
3.
மொழி
4.
யாவருந் தண்குரல் கேட்ப ( 142, 9)
5.
ணசாரீரம்
6.
காமண் காமுறப்படுங் குரறருமிது ( 1218)
7.
ஏழிசையுள் முதலாவது. ()
8.
மிடறு
9.
மணிக்குர லறுத்து ( 263)
10.
ஓசை
11.
இடிகுரன் முரசு ( எழுச்சி. 1)
12.
கிண்கிணி மாலை. ()
13.
கற்றை
14.
குரற் கூந்தல் ( 72, 20)
15.
யாழ்நரம்பு. ()
16.
எழுத்து. ()
17.
கதிர்
18.
வரகி னிருங்குரல் ( 272)
19.
பூங்கொத்து
20.
கமழ்குரற் றுழாய் ( 31, 8)
21.
ஒன்றோடு ஒன்றற்குள்ள சேர்க்கை.
22.
குரலமை யொருகாழ் ( 54, 7)
23.
தினை வாழை முதலியவற்றின் தோகை
24.
பரூஉக்குரற் சிறுதினை ( 168, 6).
25.
தினை. ()
26.
பாதிரி என்னும் மரம்
27.
பெண்டிர் தலைமயிர். ()
28.
நல்லார் குரனாற்றம் ( 88)
29.
மகளிர் குழல்முடிக்கும் ஐவகையுள் ஒன்று. ( 9, 35, உரை.)
30.
பறவையின் இறகு. ()
31.
இறகு, ஒலி, கழுத்து, தோகை, கூந்தல், பயிர்க்கதிர், உடல்
32.
7 பண்களில் ஒன்று.
33.
பேச்சுக்குரல், குரலின் சரியான தன்மை
— voice
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xhgyzkz/
தமிழ்“குரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xhgyzkz/APA
Oliyon Research. (2026). குரல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7xhgyzkz/MLA
"குரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xhgyzkz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment