தேடல் · Search: இயங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

ஈயக்களங்கு īyakkaḷaṅku பெயர்ச்சொல் · Noun similar
வங்கவெட்டை.
இயாம் கிழங்கு iyām kiḻaṅku பெயர்ச்சொல் · Noun similar
வெப்ப தேசத்தில் சில பாகங்களில் உணவாகக் கொள்ளும் பொருட்டு பயிரிடுமோர் வகைக் கிழங்குக் கொடி இதன் இலைச்சாறு தேள் கடிக்குதவும் இதன் வேரைப் புண், சிலந்தி முதலியவைகளின் மேல் தூவலாம்
ஈயாம்கிழங்கு īyāmkiḻaṅku பெயர்ச்சொல் · Noun similar
யாமிச்சங் கிழங்கு
இயங்காத iyaṅkāta similar
அசையாத, ஒரே நிலையில் பொருத்தி வைக்கப்பட்ட — immobile
ஈயங்கட்டி īyaṅkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
இரும்பிலியிலை
ஈயங்காலி īyaṅkāli பெயர்ச்சொல் · Noun similar
குத்துப்பிடாரி
ஈயங்கொல்லி īyaṅkolli பெயர்ச்சொல் · Noun similar
கோரோசனம், கரியபோளம்
எண்ணியாங்கு eṇṇiyāṅku similar
எண்ணியவாறு, (குறள் 666).
சக caka meaning
கூட என்னும் பொருள் தரும் ஒரு முன்னொட்டு
டிஇ ṭii meaning
ஜெர்மனி நாட்டில் இயங்கும் இணைய தளத்தைக் குறிக்கும் புவிசார் பெருங்களப் பெயர் — de
குழு kuḻu பெயர்ச்சொல் · Noun meaning
பலர் சேர்ந்த கூட்டம் (அணி), அல்லது பல பொருள்கள் சேர்ந்த ஒரு திரள். — group, team, committee
கீல் kīl பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பிலுள்ள எலும்பு மூட்டுகள் (இணைப்புகள்) — bone joints in the body, joint in animal body, hinge, coal-tar
நிலை nilai meaning
குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
டாட் ṭāṭ meaning
இயங்குநிலை ஆணை மொழிமாற்று'என்று பொருள்படும். Dynamic Address Translation என்பதன் குறும்பெயர் — DAT
ஐசிஇ aicii meaning
In Circuit Emulator என்பதன் குறும்பெயர். இயங்கும் நேரத்திலேயே அமைப்பு மென்பொருளில் உள்ள பிழைகளை நீக்க வடிவமைப்புவரை அனுமதிக்கும் சிறப்பு வன்பொருள் மற்றும் மென்பொருள் — ICE
ஐடிஇ aiṭii meaning
ஒருங்கிணைந்த சாதன மின்னணுவியல் எனப்பொருள்படும் Integrated Device Electronics என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒருவகை வட்டக இடைமுகம். இதன் கட்டுப்படுத்தி மின்னணுச் சுற்றுகள் … — IDE
டி.இ ṭi.i meaning
ஜெர்மனி நாட்டில் இயங்கும் இணையதளத்தைக் குறிக்கும் புவிசார் பெருங்களப் பெயர் — de
குடல் kuṭal meaning
குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி
தோழமை tōḻamai பெயர்ச்சொல் · Noun meaning
நட்பு
கணினி kaṇiṉi பெயர்ச்சொல் · Noun meaning
thumb|140px|right|கணினியின் மாதிரிப் படம் — computer
உயிரி uyiri meaning
உயிரி (பெ) --> உயிரிகள் (ப) = உயிரினம், நுண்ணுயிர்.
எல்லை ellai meaning
எல்லை பெ - அளவு, வரம்பு. — limit, , boundary
டிடிஇ ṭiṭii meaning
இயங்குநிலைத் தரவு பரிமாற்றம் எனப் பொருள்படும் Dynamic Data Exchange என்ற தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண் டோஸ் மற்றும் ஒஎஸ்/2 ஆகிய வற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டுத் தொக… — DDE
நேரடி nēraṭi meaning
1.ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது.2.ஓர் இணையத்தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலை இணைய இண… — live
கோளாறு kōḷāṟu பெயர்ச்சொல் · Noun meaning
பழுது, இயக்கத்தில்/இயங்குவதில் சீர் குலைவு