தேடல் · Search: இயங்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
செயல்படு
mobile
அசைதல்
வழிப்போவோர்
தானே இயங்கும் உள்ளுறுப்புத் தசை இதயத்தசை. ஒ. voluntary muscle — Involuntary muscle
பூரணதிசை.
நடையுள்ளது.
மாஸ் (MOS) தாங்கிகளில் தரவு மின் சக்தியாக மாற்றும் மின்சுற்று. பொதுவாக நிலையற்ற தன்மைபுடைய, இதை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் — dynamic
இது ஒரு கட்டுப்பாட்டுமுறை. இதில் எல்லா மென்பொருள் வேலைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன — operating system, OS
இயக்கமுறைமை - கணினியைக் கட்டுப்படுத்தும் அடிப்படை நிரல் = இயக்குதளம்
efficiency
ஆல் ()
கருந் தும்பைச்செடி
வன்பொருளும் மென்பொருளும் சேர்ந்த தொகுதி அளிக்கும் பணியின் கால அளவு. இந்த நேரம் கிடைக்கும் நேரத்தின் விழுக்காடாகக் கொள்ளப்படுகிறது. இங்கு மொத்த நேரத்திலிருந்து 2 இறக்க நேரம் கழிக்கப்படுகி… — operating ratio
ஒரு கடைசல் எந்திரத்தின் சுழலும் பகுதியின் உராய்வு தாங்கி உருளையிலுள்ள சுழலும் கதிர். இது வால் பகுதியிலுள்ள நிலையான கதிருக்கு நேர் எதிரானது — live spindle
இயங்கு அறுவடைத் திருகு குறடு. இதனைக் கண்டுபிடித்தவர் தாமஸ் மிங்கி. அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது — monkey wrench
மின்கடத்தாத் திண்மப் பொருளில் மின்னோட்ட ஊர்தியின் வேகவீதம். பயன்முறை மின்புலத்தில் வேகவீதத்தின் வீத அளவு. இதனை செ.மீ./ஒல்ட்/ வினாடி என்ற அளவு முறையில் குறிப்பிடு — mobility
இயங்குகின்ற அல்லது திரும்பத் திரும்ப வருகிற பாரம். இது அதன் இயைபில் மாறாமல் இருப்தில்லை — live load
எடைக் கட்டியினால் உயர்த்தவும் தாழத்தவும் படுகிற ஒருவகைப் பாலம் — bascule bridge
கடைசல் எந்திரம் அல்லது அது போன்ற எந்திரத்தின் சுழலும் கதிரிலுள்ள மையம். வேலைப்பாடு செய்யப்படும் பொருள் திரியான பாதையில் செல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு இது இன்றியமையாதது — live center
Tanks
ஒரு காந்தப்புலத்தில் மின்னோட்டத்தைக் கொண்டு சொல்லும் ஒரு மின்கம்பிச் சுருளை நம்பியிருக்கும் ஒரு மின்னியல் சாதனம். எடுத்துக் காட்டு: இயங்கு சுருளுடைய ஒலி பெருக்கி — moving coil
சமிக்ஞையில் இயங்கும் ஒரு மின்னணு மின்சுற்று — active element
run commond : '
ஒரு செயல்முறையை இயங்கச் செய்தல் — activation