கீல்
kīl
பொருள்கள் · Senses
1.
உடம்பிலுள்ள எலும்பு மூட்டுகள் (இணைப்புகள்)
— bone joints in the body, joint in animal body, hinge, coal-tar
2.
உடற்பொருத்து ( தைல. 50.)-(விலங்குகள் உடலிலுள்ள இணைப்புகள்)
3.
கதவுகளை நிலைத்தூண்களுடன் இணைக்கும் சில்லுகள்.(கீல்--புறமொழிச்சொல்)
4.
பூசுந்தார்.(கீல்--புறமொழிச்சொல்)
5.
கதவினைத் திறக்கவும் அடைக்கவும் இயல்விக்கும் வகையில் ஒரு குடுமிமீது திருகி இயங்கும் அமைப்புடைய சுழல் திருகு கீல்(படம்)
— hinge
6.
மரம், தூள் நிலக்கரி, நிலக்கரி, மென்களிக்கல் போன்ற தாவர அல்லது கனிமப் பொருள்களை வாலை வடித்தல் மூலம் எஞ்சு பொருளாகக் கிடைக்கும் கெட்டியான, பழுப்பு அல்லது கறுப்புநிற திரவம்
— tar
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rhqvzu3v/
தமிழ்“கீல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhqvzu3v/APA
Oliyon Research. (2026). கீல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rhqvzu3v/MLA
"கீல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhqvzu3v/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment