நிலை
nilai
பொருள்கள் · Senses
1.
குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
2.
நிற்றல், (குறள் 255); துன்நிலை, (குறள் 325).
3.
ஆச்சிரமம், அவத்தை
4.
positional notation : இடைநிலைக் குறிமானம்;இடம் சார்ந்த குறியீடு; இடமதிப்புக் குறியீடு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தி ஒர் எண்ணளவைக் குறிப்பிடும் முறை. இதில் வலமிருந்து இடமாக அடுத்தடுத்து வரும் எண்கள் அடிமூலத்தின் ஏறுமுக முழு எண் விசைப் பெருக்கமாகக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டு : 634 என்ற எண்னின் பதின்ம எண் விசைப் பெருக்கத்தின் (வர்க்கம்) அடி மூலம் 10; இதன் மதிப்பு = 4x 100 + 3x 101 + 6x 102.
— position
5.
இரும எணகளைக் குறிப்பிடப் பயன்படும் இருநிலைச் சாதனங்களின் நிலை, சாதனங்கள் பொதுவாக இரண்டு நிலைகளில் மட்டும் இருக்க முடியும். ஒன்று இயங்கு அல்லது நிறுத்து
— state
6.
1. ஒரு வேதித் தொகுதியின் இயற்பியல் முறையில் பிரிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்று. எ-டு பனிக்கட்டியும் நீரும் சேர்ந்த கலவை. இருநிலைகளைக் கொண்டது. பனிக்கட்டி திண்மநிலை. நீர் நீர்மநிலை. ஒரு நிலை உடைய தொகுதி. ஒரு படித்தானது. ஒரு நிலைக்கு மேலுள்ள தொகுதி பல படித்தானது 2. தாவரத்தைப் பொறுத்தவரை இருநிலைகள் உண்டு. 1. உடல் நிலை (வெஜடேட்டிவ்பேஸ்): தாவரம் இலைகளையும் கிளைகளையும் கொண்டிருத்தல். 2. இனப்பெருக்க நிலை (ரீபுரடக்வ் பேஸ்): பூக்களையும் கனிகளையும் உண்டாக்குவது. 3. கட்டம் ஒரு சுற்றிலுள்ள நிலை 4. பிறை (ப.து)
— Phase
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2vakwe8z/
தமிழ்“நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2vakwe8z/APA
Oliyon Research. (2026). நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2vakwe8z/MLA
"நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2vakwe8z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment