தேடல் · Search: முழுமையான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

72 இல் 51–72 · 51–72 of 72

தசை இயக்க வரைபடம் tacai iyakka varaipaṭam meaning
நெஞ்சுப்பை பகுதியின் மீது மார்புச் சுவரின் புறப்பகுதி மெதுவாக அதிர்வதன் வரைபடப் பதிவு. இந்த அதிர்வுகள், மார்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் முழுமையான இயக்கத்தை குறிக்கிறது — kinetocardiography
ஒற்றை நிறப்பார்வை oṟṟai niṟappārvai meaning
1. ஒரேயொரு வண்ணம் தெரியக்கூடிய பார்வை. 2. முழுமையான நிறக் குருடு — monochromatism
நடுநிலைச் சுடரொளி naṭunilaic cuṭaroḷi meaning
வாயு மூலம் பற்ற வைப்பதற்கான சுடரொளி. இதில் முழுமையான உள்ளெரிதல் இருக்கும் — neutral flame
ஒரேயொரு சிப்பில் இயக்கப்படுகிற முழுமையான நுண்கணினி.இது "சிப்பு இயக்கக் கணினி" என்றும் அழைக்கப்படுகிறது — one-chip computer
1. இயக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் நிரல் தொகுப்பு. பொதுவாக, நிரல் குறிமுறை (எந்திர மொழிக்கு) மொழிமாற்றப்பட்டு, பிழைகள் களையப்பட்டு எவ்வகையான தரவு தொகுதிகளுக்கும் சரியாகச் … — run-time version
நீரகப் பற்ற வைப்பு nīrakap paṟṟa vaippu meaning
இது ஒரு தடைப்பற்ற வைப்புச் செய்முறையாகும். இதில் தொடர்வரிசையிலுள்ள மின் முனைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் ஒவ்வொன்றும், பற்றவைப்பு மின்னோட்டக் கட்டுப்பாட்டுச் சாதனத்துடன் ஒருங்கிணை… — hydromatic welding
கண்விழித் திறம்பாடு kaṇviḻit tiṟampāṭu meaning
கண்விழி ஊசலாட்ட நோயை ஒத்திருக்கிறது. குறுகிய காலம் நீடிக்கும் ஒழுங்கற்ற கண் விழிநடுக்கம். இது இயல்பான ஆட்களில் முழுமையான கிடைமட்டத் திறம்புதல் — nystagmoid
நிரலாக்கத்தில் ஒரு பாணி. நிரலின் அனைத்து செயல்பாடுகளும் தனித்தனி செயல்கூறுகளாக (Functions) அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, இதனால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. முழுமையான செயல்கூறு… — functional programming
கரு மைய வட்டக் காரணி karu maiya vaṭṭak kāraṇi meaning
குறுக்கு வெட்டில்முழுமையான வட்டத்தைக் காட்டும் கரு மையத்தின் அளவு. அணுவியல் ஒழுங்கீனம் அதிகரிக்கும்போது உண்டாகும் உக்கிரமானநிலைமை — nuckar roundness factor
ஆக்சிஜனேற்றுச் சுடர் ākcijaṉēṟṟuc cuṭar meaning
ஒரு வாயுப் பற்றவைப்புச் சுடர், இதில் முழுமையான உள்ளெரிதலுக்குத் தேவையான அளவைவிட அதிகமாக ஆக்சிஜன் அமைந்திருக்கும் — oxidizing flame
தகட்டு மின்சுற்றுவழி takaṭṭu miṉcuṟṟuvaḻi meaning
(1) மின்தகட்டிலிருந்து தகட்டு மின்னோட்டம் சுற்றும் ஒரு முழுமையான மின்சுற்று வழி (2) ஒரு வெற்றிடச் சூழலில் தகட்டு விசை சிதறுகிற ஒரு மின்சுற்று வழி. இதில், எதிர்முனை தகடு, மின்சுமைக… — plate circuit
மின்னகத்தின் தற் கிளர்ச்சி காரணமாகத் தொடக்க நிலையிலிருந்து இறுதி மின்னழுத்தம் வரையில் ஒரு மின்னாக்கியில் உண்டாகும் தீவிர மின்னழுத்த ஆக்கம். முதல் நிலை மின்னழுத்ததம், எஞ்சிய காந்த ஆற்றலால் உ… — building up
ஜியோ ஒர்க்ஸ்' எனப்படும் அமைவனம் DOS-களுக்காகத் தயாரித்துள்ள வரைபடச் செயற்பாட்டுச் சூழல். எடுத்துக்காட்டு : சொல் செயலி : வரைதல்;செய்தித்தொடர்புகள் : அட்டைக்கோப்பு : நாட்டுக்குறிப்புப் பயன்பாடு… — geo works ensemble
சமநிலை பேணும் எடைமானம் camanilai pēṇum eṭaimāṉam meaning
முழுமையான சமநிலை கிடைக்கும் வகையில் ஒரு சக்கரத்தின் உள் விளிம்பில் வைக்கப்படும் எடை. இந்த எடைமானம், ஒரு நெம்புகோலின் முனையின் மீது சறுக்கிச் செல்லும். இயங்கும் பகுதி ஒன்றின் சரிசம எதிர்… — balance weight
முழுமையான இயல்பூக்க நடவடிக்கையைக் கொடுக்கும் ஒர் இணைச் செரிமானப் பொருள், திசுப்பட்டை செரிமானப் பொருள் இவற்றின் ஒரு கலவையினால் உருவான ஒரு பொருள் — holoenzyme
சுடர் மூட்ட அமைப்பு முறை cuṭar mūṭṭa amaippu muṟai meaning
ஒரு தானியங்கி எஞ்சினில் உயர் அழுத்த சுடர் மூட்டத்தை உண்டு பண்ணுகிற உறுப்புகளின் முழுமையான தொகுதி — ignition system
சேமக்கலத்தின் மேற்புறத்திலிருந்து கீழ்ப்பகுதிக்குச் செல்லும் வகையில் மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட வட்ட வடிவக் குழாய்கள் பயன்படுத்தப்படும் வெப்பம் கதிர் வீசி வரிசையாக அமைந்த மென் தகடுகள் வழியே… — round-tube radiator
கேட் (Cad) முறையில், திடவடிவில் தோன்றும் பொருள்களைக் குறிப்பிடும் ஒரு கணிதத் தொழில்நுட்பம். கம்பிச் சட்ட மாதிரியமைப்பைவிட, மேற்பரப்பு மாதிரியமைத்தல் பொருள்களைக் குறிப்பிட்ட ஒரு முழுமைய… — surface modeling
பெறப்படுகின்ற தரவு முன் வரையறுக்கப்பட்டுள்ளபடி முழுமையானதாகவும் முரண்பாடின்றியும் உள்ளதா என்று தீர் மானிக்க மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வுச் செயல்பாடு — validity check
கருவிகளின் முழுத்தொகுதியில் அடங்கியுள்ள உறுப்புகளுக்கிடையிலான இடைவினைகளையும், ஒவ்வொரு உறுப்பின் தனிப்பண்பியல்புகளையும் கருத்தில் கொண்டு, சிக்கலானதும் முழுமையானதுமான கருவித்தொகுதிகள… — systems engineering
நுண் கணினி அடிப்படையிலான மற்றப் பொறியமைவுகளைச் சோதனை செய்வதற்கும் உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் முழுமையான நுண் கணினி அமைவு. இணைப்பி வசதிகள், வாசகத் தொகுப்பி, தவறு கண்டறியும் வ… — microcomputer development system
இயக்கி. தடைப்புயம், சுழல் தண்டு, இயக்குச் சக்கரம், எஞ்சினின் இயக்கு சக்கரச் சுற்று வட்ட முன்னப்பிலிருந்து இயங்கும் பல்லிணை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான அமைப்பு. இதன்மூலம், உயர் அழுத்த… — ignition timer distributor