இயக்கநேரப் பதிப்பு

iyakkanērap patippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. இயக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் நிரல் தொகுப்பு. பொதுவாக, நிரல் குறிமுறை (எந்திர மொழிக்கு) மொழிமாற்றப்பட்டு, பிழைகள் களையப்பட்டு எவ்வகையான தரவு தொகுதிகளுக்கும் சரியாகச் செயல்படும்வண்ணம் தயார் நிலையில் வைக்கப்படும் தொகுப்பு. 2. ஒரு முழுமையான மென்பொருள் தொகுப்பில் இருக்கவேண்டிய அனைத்து வசதிகளையும் தராமல், ஒரு சில வசதிகளுடன் மட்டுமே வெளியிடப்படும் ஒரு சிறப்பு வெளியீடு. — run-time version
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இயக்கநிலைப் பதிப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1275)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbn29sjp/

தமிழ்
“இயக்கநேரப் பதிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbn29sjp/
APA
Oliyon Research. (2026). இயக்கநேரப் பதிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dbn29sjp/
MLA
"இயக்கநேரப் பதிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbn29sjp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment