{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dbn29sjp/", "data": {"id": "dbn29sjp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dbn29sjp/", "kind": "word", "headword": "இயக்கநேரப் பதிப்பு", "romanization": "iyakkanērap patippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:25.728569+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இயக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் நிரல் தொகுப்பு. பொதுவாக, நிரல் குறிமுறை (எந்திர மொழிக்கு) மொழிமாற்றப்பட்டு, பிழைகள் களையப்பட்டு எவ்வகையான தரவு தொகுதிகளுக்கும் சரியாகச் செயல்படும்வண்ணம் தயார் நிலையில் வைக்கப்படும் தொகுப்பு. 2. ஒரு முழுமையான மென்பொருள் தொகுப்பில் இருக்கவேண்டிய அனைத்து வசதிகளையும் தராமல், ஒரு சில வசதிகளுடன் மட்டுமே வெளியிடப்படும் ஒரு சிறப்பு வெளியீடு.", "needs_definition": false, "gloss_en": "run-time version", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இயக்கநிலைப் பதிப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1275"}]}}