சுடர்மூட்ட நேரப்பதிவுப் பகிர்வான்

cuṭarmūṭṭa nērappativup pakirvāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயக்கி. தடைப்புயம், சுழல் தண்டு, இயக்குச் சக்கரம், எஞ்சினின் இயக்கு சக்கரச் சுற்று வட்ட முன்னப்பிலிருந்து இயங்கும் பல்லிணை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான அமைப்பு. இதன்மூலம், உயர் அழுத்த மின்விசை, அந்தந்த நீள் உருளைகளுக்குப் பகிர்மானம் செய்யப்படுகிறது — ignition timer distributor
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 357)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e4tju27v/

தமிழ்
“சுடர்மூட்ட நேரப்பதிவுப் பகிர்வான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e4tju27v/
APA
Oliyon Research. (2026). சுடர்மூட்ட நேரப்பதிவுப் பகிர்வான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e4tju27v/
MLA
"சுடர்மூட்ட நேரப்பதிவுப் பகிர்வான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e4tju27v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment