{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e4tju27v/", "data": {"id": "e4tju27v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e4tju27v/", "kind": "word", "headword": "சுடர்மூட்ட நேரப்பதிவுப் பகிர்வான்", "romanization": "cuṭarmūṭṭa nērappativup pakirvāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:08.253658+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயக்கி. தடைப்புயம், சுழல் தண்டு, இயக்குச் சக்கரம், எஞ்சினின் இயக்கு சக்கரச் சுற்று வட்ட முன்னப்பிலிருந்து இயங்கும் பல்லிணை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான அமைப்பு. இதன்மூலம், உயர் அழுத்த மின்விசை, அந்தந்த நீள் உருளைகளுக்குப் பகிர்மானம் செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "ignition timer distributor", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 357"}]}}