புவியியல் பணித் தொகுதி

puviyiyal paṇit tokuti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஜியோ ஒர்க்ஸ்' எனப்படும் அமைவனம் DOS-களுக்காகத் தயாரித்துள்ள வரைபடச் செயற்பாட்டுச் சூழல். எடுத்துக்காட்டு : சொல் செயலி : வரைதல்;செய்தித்தொடர்புகள் : அட்டைக்கோப்பு : நாட்டுக்குறிப்புப் பயன்பாடுகள். இது முழுமையான DOS மேலாண்மையை அளிக்கிறது — geo works ensemble
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 650)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zy52xus9/

தமிழ்
“புவியியல் பணித் தொகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zy52xus9/
APA
Oliyon Research. (2026). புவியியல் பணித் தொகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zy52xus9/
MLA
"புவியியல் பணித் தொகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zy52xus9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment