{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zy52xus9/", "data": {"id": "zy52xus9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zy52xus9/", "kind": "word", "headword": "புவியியல் பணித் தொகுதி", "romanization": "puviyiyal paṇit tokuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.336075+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஜியோ ஒர்க்ஸ்' எனப்படும் அமைவனம் DOS-களுக்காகத் தயாரித்துள்ள வரைபடச் செயற்பாட்டுச் சூழல். எடுத்துக்காட்டு : சொல் செயலி : வரைதல்;செய்தித்தொடர்புகள் : அட்டைக்கோப்பு : நாட்டுக்குறிப்புப் பயன்பாடுகள். இது முழுமையான DOS மேலாண்மையை அளிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "geo works ensemble", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 650"}]}}