நீரகப் பற்ற வைப்பு
nīrakap paṟṟa vaippu
பொருள்கள் · Senses
1.
இது ஒரு தடைப்பற்ற வைப்புச் செய்முறையாகும். இதில் தொடர்வரிசையிலுள்ள மின் முனைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் ஒவ்வொன்றும், பற்றவைப்பு மின்னோட்டக் கட்டுப்பாட்டுச் சாதனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நீரியல் வரிசைப்படுத்துக் கருவியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு முழுமையான பற்றவைப்புச் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது
— hydromatic welding
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3wh8bndb/
தமிழ்“நீரகப் பற்ற வைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3wh8bndb/APA
Oliyon Research. (2026). நீரகப் பற்ற வைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3wh8bndb/MLA
"நீரகப் பற்ற வைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3wh8bndb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment