{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3wh8bndb/", "data": {"id": "3wh8bndb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3wh8bndb/", "kind": "word", "headword": "நீரகப் பற்ற வைப்பு", "romanization": "nīrakap paṟṟa vaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:07.694725+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு தடைப்பற்ற வைப்புச் செய்முறையாகும். இதில் தொடர்வரிசையிலுள்ள மின் முனைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் ஒவ்வொன்றும், பற்றவைப்பு மின்னோட்டக் கட்டுப்பாட்டுச் சாதனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நீரியல் வரிசைப்படுத்துக் கருவியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு முழுமையான பற்றவைப்புச் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "hydromatic welding", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 353"}]}}