கருவித் தொகுதிப் பொறியியல்

karuvit tokutip poṟiyiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவிகளின் முழுத்தொகுதியில் அடங்கியுள்ள உறுப்புகளுக்கிடையிலான இடைவினைகளையும், ஒவ்வொரு உறுப்பின் தனிப்பண்பியல்புகளையும் கருத்தில் கொண்டு, சிக்கலானதும் முழுமையானதுமான கருவித்தொகுதிகளை வடிவமைக்கும் பொறியியல் — systems engineering
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 606)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/su9hqvmj/

தமிழ்
“கருவித் தொகுதிப் பொறியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/su9hqvmj/
APA
Oliyon Research. (2026). கருவித் தொகுதிப் பொறியியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/su9hqvmj/
MLA
"கருவித் தொகுதிப் பொறியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/su9hqvmj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment