தகட்டு மின்சுற்றுவழி

takaṭṭu miṉcuṟṟuvaḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) மின்தகட்டிலிருந்து தகட்டு மின்னோட்டம் சுற்றும் ஒரு முழுமையான மின்சுற்று வழி (2) ஒரு வெற்றிடச் சூழலில் தகட்டு விசை சிதறுகிற ஒரு மின்சுற்று வழி. இதில், எதிர்முனை தகடு, மின்சுமைகள், விசை ஆதாரம், இவை தொடர்பான பகுதிகள் ஆகியவை அடங்கும் — plate circuit
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 490)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zf479ph4/

தமிழ்
“தகட்டு மின்சுற்றுவழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zf479ph4/
APA
Oliyon Research. (2026). தகட்டு மின்சுற்றுவழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zf479ph4/
MLA
"தகட்டு மின்சுற்றுவழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zf479ph4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment