{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zf479ph4/", "data": {"id": "zf479ph4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zf479ph4/", "kind": "word", "headword": "தகட்டு மின்சுற்றுவழி", "romanization": "takaṭṭu miṉcuṟṟuvaḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:30.380078+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) மின்தகட்டிலிருந்து தகட்டு மின்னோட்டம் சுற்றும் ஒரு முழுமையான மின்சுற்று வழி (2) ஒரு வெற்றிடச் சூழலில் தகட்டு விசை சிதறுகிற ஒரு மின்சுற்று வழி. இதில், எதிர்முனை தகடு, மின்சுமைகள், விசை ஆதாரம், இவை தொடர்பான பகுதிகள் ஆகியவை அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "plate circuit", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 490"}]}}